Tamil Dictionary 🔍

துர்

thur


தீதுப்பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீமைப்பொருளைக் குறிக்கும் ஒரு வடமொழியுபசருக்கம். Sanskrit prefix signifying evil, bad;

Tamil Lexicon


a prefix signiffing difficult, bad, evil, ill (opp. to சற், சன்). Before a consonant the ர் is often changed into a homogeneous letter (as in துஷ் கிருத்தியம், துன்மார்க்கம், துன்னாற்றம்). துரதிஷ்டம், ill-luck. துராசாரம், perversity, indecency. துராசை, துரிச்சை, an evil desire. துராத்துமா, an evil person, a villain. துராலாபம், ill-rupute, scandal; பழி மொழி. துராலோசனை, துர்ப்போதனை, bad counsel, ill-advice. துர்க்கதி, துற்கதி a bad course a wicked life; 2. hell, நரகம். துர்க்கந்தம், துற்கந்தம் offensive smell, stink. துர்க்கருமம், துர்க்கன்மம், துஷ்கருமம், evil actions either in permormance or as a accumulated and attaching to the soul. துர்க்குணம், bad disposition. துர்க்குணன், a vicious man. துர்க்குறி, a bad sign, an evil omem; an ominous gesture. துர்ச்சரிதம், துச்சரிதம், evil practice. துர்ச்சனம், viciousness, insolence; 2. lewdness, மோகலீலை; 3. insubordination, refractoriness, செருக்கு. துர்ச்சனன், a vicious man. (pl. துர்ச சனர்.) துர்ச்செயல், துர்ச்செய்கை, an evil action. துர்ச்சொப்பனம், a bad or ominous dream. துர்த்தேவதை, a malignant demon. துர்ப்பலம், infirmity, weakness. துர்ப்பிட்சம், துர்ப்பிக்ஷம், famine, பஞ்சம். துர்ப்பீசம், an illegitimate child. துர்ப்புத்தி, folly, wickedness; 2. illadvice. துர்ப்போதனை, bad instruction, illadvice. துர்மதி, same as துர்ப்புத்தி; 2. see துன்மதி. துன்மதி, அவமதி, folly, wickedness, துர்மதி, 2. the 55the year of the Hindu Cycle. துன்மரணம், துர்மரணம், unhappy death. துன்மனசு, see under மனசு. துன்மாதிரி, bad example. துன்மாதிரிகாட்ட, to set a bad example. துன்மாமிசம், துர்மாமிசம், proud flesh. துன்மார்க்கம், துர்மார்க்கம், an evil life. துன்னிமித்தம், துர்நிமித்தம், ill omen. துன்னெறி, vicious conduct.

J.P. Fabricius Dictionary


, [tur] ''s.'' A prefix used in combination signifying evil, ill, bad, deficient; it is often changed to ற், before the hard let ters, to ன் before the soft, as துன்மார்க்கம். Before இடையினம், there is no change. Sometimes ர் is dropped and the relative letter takes its place--as துச்சரிதம், ஒருபசர்க் கை. (See துஷ்.) W. p. 414. DUR.

Miron Winslow


tur,
part. dur.
Sanskrit prefix signifying evil, bad;
தீமைப்பொருளைக் குறிக்கும் ஒரு வடமொழியுபசருக்கம்.

DSAL


துர் - ஒப்புமை - Similar