Tamil Dictionary 🔍

துளிர்

thulir


தளிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தளிர். நாறுகரந்தைத் துளிருஞ் சுலவி (தேவா.463,6). Bud, sprout, young leaf, tender foliage;

Tamil Lexicon


s. bud, germ, young leaf, tender foliage, தளிர். துளிர் எழும்ப, -விட, to bud. நாக்குத்துளிர், the tip of the tongue.

J.P. Fabricius Dictionary


, [tuḷir] ''s.'' Bud, sprout, germ, young leaf, lender foliage, தளிர். ''(c.)''

Miron Winslow


tuḷir,
n. துளிர்-. [T. taliru, M. tuḷir.]
Bud, sprout, young leaf, tender foliage;
தளிர். நாறுகரந்தைத் துளிருஞ் சுலவி (தேவா.463,6).

DSAL


துளிர் - ஒப்புமை - Similar