Tamil Dictionary 🔍

துணர்

thunar


பூ ; பூங்கொத்து ; பூந்தாது ; குலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குலை. சாரற்பலவின் கொழுந்துணர் நறும்பழம் (ஐங்குறு. 214) 4. Bunch of fruit; பூந்தாது (சூடா.) 3. Pollen of a flower; பூங்கொத்து. பொற்றுணர்த்தாமம் (கல்லா. 10). 2. Bunch of flowers; பூ. துணரினா லருச்சனை புரிந்தே (பிரமோத். 18, 30). 1. Flower;

Tamil Lexicon


s. a flower, பூ; 2. a bunch of flowers, பூங்கொத்து.

J.P. Fabricius Dictionary


, [tuṇr] ''s.'' A flower, a blossom, பூ. 2. A bunch, or cluster of flowers, பூங் கொத்து. 3. Filaments of flower, பூந்தாது. ''(p.)''

Miron Winslow


tuṇar
n. துணர்1-.
1. Flower;
பூ. துணரினா லருச்சனை புரிந்தே (பிரமோத். 18, 30).

2. Bunch of flowers;
பூங்கொத்து. பொற்றுணர்த்தாமம் (கல்லா. 10).

3. Pollen of a flower;
பூந்தாது (சூடா.)

4. Bunch of fruit;
குலை. சாரற்பலவின் கொழுந்துணர் நறும்பழம் (ஐங்குறு. 214)

DSAL


துணர் - ஒப்புமை - Similar