துளங்குதல்
thulangkuthal
அசைதல் ; நிலைகலங்குதல் ; தளர்தல் ; வருந்துதல் ; ஒலித்தல் ; ஒளிசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தளர்தல். சுடுகணை படுதலோடுந் துளங்கினான் (கம்பரா. முதற்போ. 132). 4. To droop; ஒலித்தல். சிறு சதங்கை துளங்க வார்த்தார் (பிரபுலிங். மாயைபூசை. 49). 5. To sound; பிரகாசித்தல். துளங்கு மிளம் பிறையாளன். (தேவா. 88, 10). To shine; to be bright, luminous; to radiate; நிலைகலங்குதல். கடிமரந் துளங்கியகாவும் (புறநா. 23). 3. To be uprooted; அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106). 1. To move; to sway from side to side, as an elephant; to shake; வருந்துதல். துளங்கா தாங்கவளுற்றதை யுரைத்தலும் (மணி. 22, 8). 2. To be perturbed;
Tamil Lexicon
tuḷaṅku-,
5 v. intr. cf. dul. (T. toḷaṅku, M. tulaku.)
1. To move; to sway from side to side, as an elephant; to shake;
அசைதல். துளங்கிமில் நல்லேற்றினம் (கலித்.106).
2. To be perturbed;
வருந்துதல். துளங்கா தாங்கவளுற்றதை யுரைத்தலும் (மணி. 22, 8).
3. To be uprooted;
நிலைகலங்குதல். கடிமரந் துளங்கியகாவும் (புறநா. 23).
4. To droop;
தளர்தல். சுடுகணை படுதலோடுந் துளங்கினான் (கம்பரா. முதற்போ. 132).
5. To sound;
ஒலித்தல். சிறு சதங்கை துளங்க வார்த்தார் (பிரபுலிங். மாயைபூசை. 49).
tuḷaṅku-,
5. v. intr. துலங்கு-. (K. toḷagu.)
To shine; to be bright, luminous; to radiate;
பிரகாசித்தல். துளங்கு மிளம் பிறையாளன். (தேவா. 88, 10).
DSAL