தலைதுலுக்குதல்
thalaithulukkuthal
தலையை அசைத்துச் சம்மதக்குறி காட்டுதல். அவன் செய்கிறோமென்று தலைதுலுக்கினால் (ஈடு, 10, 1, ப்ர.). To nod one's head in agreement or approbation;
Tamil Lexicon
talai-tulukku-,
v. intr. id. +.
To nod one's head in agreement or approbation;
தலையை அசைத்துச் சம்மதக்குறி காட்டுதல். அவன் செய்கிறோமென்று தலைதுலுக்கினால் (ஈடு, 10, 1, ப்ர.).
DSAL