Tamil Dictionary 🔍

குலுக்குதல்

kulukkuthal


அசைத்தல் ; குலுங்கச்செய்து கலத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைத்தல். நெடுவரை குலுக்கிய குலத்தோளை (கம்பரா. ஊர்தேடு. 209). 1. To shake, as a vessel, a palanquin; to shake up and down; to agitate; to shake together in a mass; பிலுக்குதல். To put on airs, to mince, to walk with affected gestures; குலுங்கச்செய்து கலத்தல்.--intr. 2. To mix by shaking together, as in a bottle;

Tamil Lexicon


kulukku-,
5 v. Caus. of குலுங்கு-. [T. kuluku.] tr.
1. To shake, as a vessel, a palanquin; to shake up and down; to agitate; to shake together in a mass;
அசைத்தல். நெடுவரை குலுக்கிய குலத்தோளை (கம்பரா. ஊர்தேடு. 209).

2. To mix by shaking together, as in a bottle;
குலுங்கச்செய்து கலத்தல்.--intr.

To put on airs, to mince, to walk with affected gestures;
பிலுக்குதல்.

DSAL


குலுக்குதல் - ஒப்புமை - Similar