துறைமுழுக்கு
thuraimulukku
ஐப்பசித் திங்களில் பெண்கள் ஆற்றில் முறைப்படி நீராடுகை ; துறை மூழ்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஐப்பசியிற் பெண்கள் நதியில் நியதியாக நீராடுகை Ceremonial river-bath of women in the month of Aippaci;
Tamil Lexicon
tuṟai-muḻukku
n. id +.
Ceremonial river-bath of women in the month of Aippaci;
ஐப்பசியிற் பெண்கள் நதியில் நியதியாக நீராடுகை
DSAL