Tamil Dictionary 🔍

திருமெழுக்கு

thirumelukku


சாணம் ; கோயிலிடத்தை மெழுகுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயிலிடத்தை மெழுகுகை. திருமெழுக்குஞ் சாத்தி (சி. சி. 8, 19). 1. Cleansing the temple-floor with cow-dung dissolved in water; சாணம். Loc. 2. Cow-dung;

Tamil Lexicon


கோவில்மெழுகுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Smearing the floor of a temple and adjacent parts with cow-dung, கோயில்மெழுகுகை.

Miron Winslow


tiru-meḻukku,
n. id. +.
1. Cleansing the temple-floor with cow-dung dissolved in water;
கோயிலிடத்தை மெழுகுகை. திருமெழுக்குஞ் சாத்தி (சி. சி. 8, 19).

2. Cow-dung;
சாணம். Loc.

DSAL


திருமெழுக்கு - ஒப்புமை - Similar