Tamil Dictionary 🔍

திருமுழுக்கு

thirumulukku


காண்க : திருமஞ்சனம் ; மார்கழி மாதத்தில் பாவைநோன்புகொண்டு மகளிர் முழுகும் நீராட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மார்கழிமாதத்தில் பார்வதிநோன்பிருந்து மகளிர்முழுகும் நீராட்டு. (w.) 2. Bath taken by women after fasting in honour of Pārvatī in the month of Mārkaḻi; . 1. See திருமஞ்சனம், 1.

Tamil Lexicon


, ''v. noun.'' The bathing of பார்வதி, under whatever name for purifi cation, திருஅபிஷேகம். 2. Bathing by wo men with fasting in honor of பார்வதி, ten days in December.

Miron Winslow


tiru-muḻukku,
n. id. +.
1. See திருமஞ்சனம், 1.
.

2. Bath taken by women after fasting in honour of Pārvatī in the month of Mārkaḻi;
மார்கழிமாதத்தில் பார்வதிநோன்பிருந்து மகளிர்முழுகும் நீராட்டு. (w.)

DSAL


திருமுழுக்கு - ஒப்புமை - Similar