துறைமுகம்
thuraimukam
கப்பல்கள் வந்து தங்கும் கடற்றுறை ; கடற்கரைப்பட்டினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பல்கள் வந்து தங்கும் கடற்றுறை. கலங்கள் அசைகின்ற கடற்றுறைமுகங்களில் (சிலப். 6, 154, உரை) Harbour, seaport; கப்பல் வந்து தங்கும் கடற்கரைப்பட்டினம் Seaport town;
Tamil Lexicon
, ''s.'' The entrance to a port, haven or harbor. ''(c.)'' 2. A passage or thoroughfare.
Miron Winslow
tuṟai-mukam
n.துறை +.
Harbour, seaport;
கப்பல்கள் வந்து தங்கும் கடற்றுறை. கலங்கள் அசைகின்ற கடற்றுறைமுகங்களில் (சிலப். 6, 154, உரை)
Seaport town;
கப்பல் வந்து தங்கும் கடற்கரைப்பட்டினம்
DSAL