Tamil Dictionary 🔍

தலைமுழுக்கு

thalaimulukku


மெய்முழுதும் குளிக்கை ; எண்ணெய்முழுக்கு ; மகளிர் சூதகம் ; நோய் நீங்கியபிறகு செய்யும் முதல்முழுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோய்நீங்கியபிறகு செய்யும் முதல் ஸ்நானம். 4. First bath in the convalescent stage; மகளிர் சூதகம். பெண்கள் தலைமுழுக்க துண்டேல் (சினேந். 460). 3. Catamenia, as requiring ceremonial bath; எண்ணெய் முழக்கு. 2. Bathing with oil; மெய்முழதுங் குளிக்கை. 1. Bathing head and all;

Tamil Lexicon


, ''v. noun.'' Bathing with oil. 2. A woman's monthly courses, catamenia, மகளிர்சூதகம்.

Miron Winslow


talai-muḻukku,
n. id. +.
1. Bathing head and all;
மெய்முழதுங் குளிக்கை.

2. Bathing with oil;
எண்ணெய் முழக்கு.

3. Catamenia, as requiring ceremonial bath;
மகளிர் சூதகம். பெண்கள் தலைமுழுக்க துண்டேல் (சினேந். 460).

4. First bath in the convalescent stage;
நோய்நீங்கியபிறகு செய்யும் முதல் ஸ்நானம்.

DSAL


தலைமுழுக்கு - ஒப்புமை - Similar