Tamil Dictionary 🔍

கடைமுழுக்கு

kataimulukku


ஐப்பசி மாதத்துக் கடைசி நாளன்று காவிரியில் நீராடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐப்பசிமாதத்துக் கடைநாளன்று மாயூரத்திலோடுங் காவிரியில் நீராடுகை. Loc. Bathing in the Cauvery at Mayavaram, on the last day of Aippaci;

Tamil Lexicon


kaṭai-muḻukku
n.id.+.
Bathing in the Cauvery at Mayavaram, on the last day of Aippaci;
ஐப்பசிமாதத்துக் கடைநாளன்று மாயூரத்திலோடுங் காவிரியில் நீராடுகை. Loc.

DSAL


கடைமுழுக்கு - ஒப்புமை - Similar