Tamil Dictionary 🔍

தீகுறுதல்

theekuruthal


தீயினால் அழிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீயினால் அழிதல். அகிலந்தீகுற் றிடர்ப்பட (இரகு. யாகப். 89). To be destroyed by fire;

Tamil Lexicon


tīkuṟu-,
v. intr. தீ2 + உறு-.
To be destroyed by fire;
தீயினால் அழிதல். அகிலந்தீகுற் றிடர்ப்பட (இரகு. யாகப். 89).

DSAL


தீகுறுதல் - ஒப்புமை - Similar