துறுத்தல்
thuruthal
அமைத்தல் ; அமுக்கல் ; திணித்தல் ; வெளியே நீளல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமைத்தல். விளக்குந் துறுத்தனர் (விநாயகபு.3,13). 3. To place, set up; அமுக்குதல். 2. To stuff, press or crowd into a bag or box; கைவிடுதல். தாவறத் துறந்தாரை (கலித்.118). தம்மைத் துறக்குந் துணிவிலாதார் (நாலடி,78).-tr. & intr. 2. To leave, reiinquish, forsake, quit, abandon, desert, reject, discard; திணித்தல். வாயிலே சீரையைத் துறுத்து (ஈடு,9,9,1). 1. To cram, as food into the mouth;
Tamil Lexicon
--துறுப்பு, ''v. noun.'' Cram ming, stuffing, pressing, நெருக்குதல்.
Miron Winslow
tuṟu-,
11 v. tr. Caus. of துறு1-. [T. tuṟugu, K. tuṟuku, M. tuṟuka.]
1. To cram, as food into the mouth;
திணித்தல். வாயிலே சீரையைத் துறுத்து (ஈடு,9,9,1).
2. To stuff, press or crowd into a bag or box;
அமுக்குதல்.
3. To place, set up;
அமைத்தல். விளக்குந் துறுத்தனர் (விநாயகபு.3,13).
DSAL