துருளக்கம்
thurulakkam
குந்துருக்கம் ; சாம்பிராணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாம்பிராணி. (W.) 2. Frankincense; குந்துருக்கம். (மூ. அ.) 1. Indian gum anime l. tr., Vateria indica;
Tamil Lexicon
s. frankincense, குங்கிலியம்.
J.P. Fabricius Dictionary
, [turuḷkkm] ''s.'' Frankincense, குங்கிலி யம். ''(R.)''
Miron Winslow
turuḷakkam,
n. perh. kundu-ruka.
1. Indian gum anime l. tr., Vateria indica;
குந்துருக்கம். (மூ. அ.)
2. Frankincense;
சாம்பிராணி. (W.)
DSAL