Tamil Dictionary 🔍

துருக்கம்

thurukkam


செல்லுதற்கு அரிய இடம் ; ஒடுக்க வழி ; மலையரண் ; மதில் ; குறிஞ்சிநிலம் ; காடு ; கலக்கம் ; கத்தூரி ; காண்க : குங்குமம் , குங்குமமரம் ; காண்க : குந்துருக்கம் ; கத்தூரிமான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையரண். மாற்றுருக்க மிலாமையின் (இரகு. மாலையீ. 113). 2. Mountain fortress, stronghold, fastness; குறிஞ்சிநிலம். (பிங்.) 3. Hilly tract; காடு. (பிங்.) 4. Forest, jungle; ஒடுக்கமான வழி. (யாழ். அக.) 5. Narrow path; கலக்கம். (அக. நி.) Perturbation, mental agitation; See குந்துருக்கம். (மலை.) Konkany resin. மதில். (பிங்.) 6. Rampart; செல்லுதற்கரிய இடம். (உரி. நி.) 1. Inaccessible place; குங்குமமரம். (பிங்.) 4. Arnotto; See குங்குமம். (திவா.) 3. Saffron. கத்தூரிமான். (திவா.) 2. Musk deer; கத்தூரி. (திவா.) 1. Musk;

Tamil Lexicon


s. a musk-cat, கஸ்தூரிமிருகம்; 2. a desert, a forest, காடு; 3. confusion, கலக்கம்.

J.P. Fabricius Dictionary


, [turukkm] ''s.'' Musk-cat, கஸ்தூரிமிருகம், 2. The குங்குமமரம், an aromatic tree. 3. Perturbation, confusion of mind, கலக்கம். (''in'' திவா, துருமம்.) 4. Desert, forest, காடு. (சது.)

Miron Winslow


turukkam,
n.
1. Musk;
கத்தூரி. (திவா.)

2. Musk deer;
கத்தூரிமான். (திவா.)

3. Saffron.
See குங்குமம். (திவா.)

4. Arnotto;
குங்குமமரம். (பிங்.)

turukkam,
n. dur-ga.
1. Inaccessible place;
செல்லுதற்கரிய இடம். (உரி. நி.)

2. Mountain fortress, stronghold, fastness;
மலையரண். மாற்றுருக்க மிலாமையின் (இரகு. மாலையீ. 113).

3. Hilly tract;
குறிஞ்சிநிலம். (பிங்.)

4. Forest, jungle;
காடு. (பிங்.)

5. Narrow path;
ஒடுக்கமான வழி. (யாழ். அக.)

6. Rampart;
மதில். (பிங்.)

turukkam,
n. kunduruka.
Konkany resin.
See குந்துருக்கம். (மலை.)

turukkam,
n. duhkha.
Perturbation, mental agitation;
கலக்கம். (அக. நி.)

DSAL


துருக்கம் - ஒப்புமை - Similar