Tamil Dictionary 🔍

துருக்கன்

thurukkan


துருக்கிநாட்டான் ; முகமதியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முகமதியன். (அக. நி.) 2. Muhammadan; துருக்கி தேசத்தான். துருக்கர்தர வந்த ... வயப்பரிகள் (கம்பரா. வரைக். 13). 1. Native of Turkey;

Tamil Lexicon


ஓரசுரன்.

Na Kadirvelu Pillai Dictionary


turukkaṉ,
n. turuṣka.
1. Native of Turkey;
துருக்கி தேசத்தான். துருக்கர்தர வந்த ... வயப்பரிகள் (கம்பரா. வரைக். 13).

2. Muhammadan;
முகமதியன். (அக. நி.)

DSAL


துருக்கன் - ஒப்புமை - Similar