Tamil Dictionary 🔍

மதுபருக்கம்

mathuparukkam


தேன் ; பழம் ; பால் முதலியவற்றோடு கூடிய உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மதுபர்க்கம். குளிர் மதுபருக்க மூட்டி (திருவிளை. உக்கிர. வேல்வளை. 47).

Tamil Lexicon


matuparukkam
n.
See மதுபர்க்கம். குளிர் மதுபருக்க மூட்டி (திருவிளை. உக்கிர. வேல்வளை. 47).
.

DSAL


மதுபருக்கம் - ஒப்புமை - Similar