Tamil Dictionary 🔍

துர்க்கம்

thurkkam


அரண் ; மலைக்கோட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரண். (உரி. நி.) பலமான துர்க்கமும் (அறப். சத. 82). Fortress, hill-fort, stronghold;

Tamil Lexicon


துருக்கம், s. a hill-fort, a stronghold, கோட்டை.

J.P. Fabricius Dictionary


, [turkkam] ''s.'' (''vul.'' துற்கம்.) A hill fort. See துருக்கம். சது.

Miron Winslow


turkkam,
n. durga.
Fortress, hill-fort, stronghold;
அரண். (உரி. நி.) பலமான துர்க்கமும் (அறப். சத. 82).

DSAL


துர்க்கம் - ஒப்புமை - Similar