Tamil Dictionary 🔍

துணுக்கம்

thunukkam


நடுக்கம் ; அச்சம் ; உள்ளோசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுக்கம். அறிவனுந் துணுக்கங் கொண்டான் (கம்பரா. ஊர்தேடு. 97). 1. Trembling, palpitation of the heart through fear; அச்சம். (யாழ். அக.) 2. Fear; உள்ளோசை. (யாழ்.அக.) 3. Vibration;

Tamil Lexicon


s. fear, tremor, அச்சம்; 2. sound of the beating of the heart through fear etc.

J.P. Fabricius Dictionary


அச்சம், உள்ளோசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuṇukkm] ''s.'' Fear, terror, tremor, alarm, அச்சம். 2. Internal sound, as of the beating of the heart, through fear, &c., உள் ளோசை. (சது.)

Miron Winslow


tuṇukkam,
n. துணங்கு-.
1. Trembling, palpitation of the heart through fear;
நடுக்கம். அறிவனுந் துணுக்கங் கொண்டான் (கம்பரா. ஊர்தேடு. 97).

2. Fear;
அச்சம். (யாழ். அக.)

3. Vibration;
உள்ளோசை. (யாழ்.அக.)

DSAL


துணுக்கம் - ஒப்புமை - Similar