துருக்கல்
thurukkal
செம்புறைக்கல் ; இரும்புக்கிட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்புறைக்கல். துருக்கலோ கொடுங் கருங்கலோ (அருட்பா, vi, ஆற்றாமை. 3, 8). 1. Iron stone, laterite; இருப்புக்கிட்டம். (யாழ். அக.) 2. Iron dross;
Tamil Lexicon
கீச்சுக்கிட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Iron stone.
Miron Winslow
turu-k-kal,
n. துரு1 +.
1. Iron stone, laterite;
செம்புறைக்கல். துருக்கலோ கொடுங் கருங்கலோ (அருட்பா, vi, ஆற்றாமை. 3, 8).
2. Iron dross;
இருப்புக்கிட்டம். (யாழ். அக.)
DSAL