துளக்கம்
thulakkam
அசைவு ; நடுக்கம் ; மனக்கலக்கம் ; குறைதல் ; சோதிநாள் ; ஒளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சம். 3. Fear, dread; அசைவு. 1. Shaking, waving, motion; ஒளி. 1. Brightness, splendour, gloss, lustre; சோதிநாள். (பிங்.) 2. The 15th nakṣatra; மனக்கலக்கம். துளக்கமிலாதவர் தூயமனத்தார் (நாலடி, 189). 2. Agitation of mind; குறைகை. 4. Dwindling, diminishing;
Tamil Lexicon
s. (துளங்கு) brightness, splenour, துலக்கம்; 2. fear, dread, அச்சம்; 3. shaking, agitation, அசைவு; 4. the 15th lunar asterism, சோதிநாள்.
J.P. Fabricius Dictionary
, [tuḷkkm] ''s.'' Brightness, splendor, shining, gloss, lustre, as துலக்கம், ஒளி. 2. Fear, dread, அச்சம். 3. The fifteenth lunar asterism, சோதிநாள். (சது.) 4. Shaking, waving motion, அசைவு. 5. Agitation of mind, perturbation, anxiety, கலக்கம்; [''ex'' துளங்கு.] ''(p.)''
Miron Winslow
tuḷakkam,
n. துளங்கு1-. (M. tuḷakkam.)
1. Shaking, waving, motion;
அசைவு.
2. Agitation of mind;
மனக்கலக்கம். துளக்கமிலாதவர் தூயமனத்தார் (நாலடி, 189).
3. Fear, dread;
அச்சம்.
4. Dwindling, diminishing;
குறைகை.
tuḷakkam,
n. துளங்கு2-. (M. tuḷakkam.)
1. Brightness, splendour, gloss, lustre;
ஒளி.
2. The 15th nakṣatra;
சோதிநாள். (பிங்.)
DSAL