Tamil Dictionary 🔍

சதுரம்

sathuram


நேர்கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; அகலம் நீளம் ஒத்த நாற்கோணம் ; சதுரக்கள்ளி ; சிறுவிரல் பின்பாக நிமிரப் பெருவிரல் உள்ளே வர மற்றை மூவிரல்களும் தம்முட் சேர்ந்து இறைஞ்சி நிற்கும் இணையா வினைக்கை ; திறமை ; அறிவுக்கூர்மை ; நாகரிகம் ; விரைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகரிகம். (W.) 3. Decorum, polished manners; நேர்கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லைவரம்புடையதுமான உருவம். வட்டமுஞ் சதுரமும் (பெருங். உஞ்சைக். 42, 29). 1. Square; See சதுரக்கள்ளி. (மலை.) 2. Square spurge. விரைவு. (யாழ். அக.) Quickness; சிறுவிரல் பின்பாகநிமிரப் பெருவிரல் அகம்வர மற்றை மூவிரல்களும் தம்முட்சேர்ந்து இறைஞ்சிநிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.) 3. (Nāṭya.) Hand-pose in dancing with the little finger raised back, the thumb closed in and the orther three fingers bent, one of 33 iṇaiyāviṉaīkkauī, q.v.; விவேகம். சதுரப்பெருமான் (திருவாச. 24, 3). 2. Sagacity, discretion, wisdom; சாமர்த்தியம். 1. Dexterity, cleverness, ability;

Tamil Lexicon


s. a square, a quadrangle; 2. skill, cleverness, sagacity, விவேகம்; 3. decorum, refined manners. சதுரப்படக் கிழிக்க, to divide into squares. சதுரன், an avaricious person; 2. a learned and skilful man. சதுரக்கள்ளி, a four-sided கள்ளி shrub; 2. the prickly pear, சப்பாத் துக்கள்ளி. சதுரப்பாடு, dexterity, cleverness; 2. a four-sided figure. சதுரவோடு, square flat tiles, சதுரோடு. சதுரித்திருக்க, to be cautions.

J.P. Fabricius Dictionary


, [caturam] ''s.'' A square, சரிசதுரம். 2. Pa rallelogram, நீண்டசதுரம். 3. A quadrangle, நாற்கோணவடிவம். ''(c.)'' W. p. 315. CHATUR. 4. Sagacity, discretion, விவேகம். 5. Dexte rity, cleverness, திறமை. 6. Property, po lished manners, நாகரீகம். W. p. 315. CHA TURA.

Miron Winslow


caturam,
n. prob. catur-ašra. [M. caturam.]
1. Square;
நேர்கோணமுள்ளதும் அளவொத்த நான்கு எல்லைவரம்புடையதுமான உருவம். வட்டமுஞ் சதுரமும் (பெருங். உஞ்சைக். 42, 29).

2. Square spurge.
See சதுரக்கள்ளி. (மலை.)

3. (Nāṭya.) Hand-pose in dancing with the little finger raised back, the thumb closed in and the orther three fingers bent, one of 33 iṇaiyāviṉaīkkauī, q.v.;
சிறுவிரல் பின்பாகநிமிரப் பெருவிரல் அகம்வர மற்றை மூவிரல்களும் தம்முட்சேர்ந்து இறைஞ்சிநிற்கும் இணையாவினைக்கை. (சிலப். 3, 18, உரை.)

caturam,
n. catura.
1. Dexterity, cleverness, ability;
சாமர்த்தியம்.

2. Sagacity, discretion, wisdom;
விவேகம். சதுரப்பெருமான் (திருவாச. 24, 3).

3. Decorum, polished manners;
நாகரிகம். (W.)

caturam
n. satvara.
Quickness;
விரைவு. (யாழ். அக.)

DSAL


சதுரம் - ஒப்புமை - Similar