Tamil Dictionary 🔍

மதுரம்

mathuram


இனிமை ; நாற்கவிகளுள் இனிமை பெருகப் பாடுங் கவி ; இன்குணம் ; சமனிசை ; செடிவகை ; காண்க : கொடிமுந்திரிகை ; செஞ்சந்தனமரம் ; முளை ; நஞ்சு ; எட்டிமரம் ; துத்தநாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனிமை. மதுரம் பொதிந்த மழலையங் கிளவி (பெருங். உஞ்சைக். 50, 6). 1. Sweetness, as of taste or sound; நஞ்சு. (பிங்.) 9. Poison; துத்தநாகம். (யாழ். அக.) 11. Zinc; See எட்டி1. (மலை.) 10. Strychnine tree. முளை. (யாழ். அக.) 8. Sprout; See செஞ்சந்தனம், 1. (மலை.) 7. Red sanders. See கொடிமுந்திரி. (மலை.) 6. Grape vine. See அதிமதுரம்2, 1. (சூடா.) 5. Liquorice-plant. சமனிசை. (பிங்.) 4. (Mus.) Middle tone; இன்குணம். மதுர மிலாளர் தொடர்பு (நாலடி, 211). 3. Sweet disposition; . 2. See மதுரகவி, 1. (சூடா.)

Tamil Lexicon


sweetness, இனிமை; 2. anything sweet, தித்திப்பானது; 3. one of the four kinds of poetry மதுரகவி; 4. the vine; 5. red sandal, செஞ்சந்தனம்; 6. tenor in music, மத்திம இசை; 7. liquorice, அதிமதுரம். மதுரபாஷணம், --பாடணம், --பாடனம், vocal music; oratory or eloquence. மதுரமாய்ப்பேச, to speak sweetly or charmingly. மதுரவசனம், sweet alluring speech. அதிமதுரம், liquorice.

J.P. Fabricius Dictionary


, [maturam] ''s.'' Sweetness, இனிமை. (See மதுரை.) 2. One of the four kinds of poetry, as மதுரகவி. 3. The vine, முந்திரிகை. 4. Red sandal, செஞ்சந்தனம். 5. Tenor in music, மத்திமஇசை. (சது.) 6. ''[by change.]'' Liquorice, as அதிமதுரம்.

Miron Winslow


maturam
n. madhura.
1. Sweetness, as of taste or sound;
இனிமை. மதுரம் பொதிந்த மழலையங் கிளவி (பெருங். உஞ்சைக். 50, 6).

2. See மதுரகவி, 1. (சூடா.)
.

3. Sweet disposition;
இன்குணம். மதுர மிலாளர் தொடர்பு (நாலடி, 211).

4. (Mus.) Middle tone;
சமனிசை. (பிங்.)

5. Liquorice-plant.
See அதிமதுரம்2, 1. (சூடா.)

6. Grape vine.
See கொடிமுந்திரி. (மலை.)

7. Red sanders.
See செஞ்சந்தனம், 1. (மலை.)

8. Sprout;
முளை. (யாழ். அக.)

9. Poison;
நஞ்சு. (பிங்.)

10. Strychnine tree.
See எட்டி1. (மலை.)

11. Zinc;
துத்தநாகம். (யாழ். அக.)

DSAL


மதுரம் - ஒப்புமை - Similar