Tamil Dictionary 🔍

துயரம்

thuyaram


துன்பம் ; மனத்துக்கம் ; இரக்கம் ; மழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிதாபம். அவனைப் பார்த்தால் மிகவும் துயரமாயிருக்கிறது. 3. Pity; மழை. (யாழ்.அக.) Rain; மனத்துக்கம். தணிவருந் துயரஞ் செய்தான் (அகநா. 278). 1. Sorrow, grief; கஷ்டம். நீ யிருக்கத் துயரமுண்டோ வெமக்கினியே (உத்தரரா. திருவோலக். 24). 2. Calamity, trouble;

Tamil Lexicon


s. sorrow, sadness, துக்கம்; 2. compassion, பரிதாபம்; 3. calamity, distress, affliction, துன்பம். துயரமாயிருக்க, துயரப்பட, to be sorry.

J.P. Fabricius Dictionary


, [tuyrm] ''s.'' Sorrow, grief, sadness, trouble, துக்கம். 2. Compassion, பரிதாபம். 3. Calamity, உபத்திரவம். ''(c.)'' 4. Pain, distress, affliction, நோவு.

Miron Winslow


tuyaram,
n. id. [M. tuyaram.]
1. Sorrow, grief;
மனத்துக்கம். தணிவருந் துயரஞ் செய்தான் (அகநா. 278).

2. Calamity, trouble;
கஷ்டம். நீ யிருக்கத் துயரமுண்டோ வெமக்கினியே (உத்தரரா. திருவோலக். 24).

3. Pity;
பரிதாபம். அவனைப் பார்த்தால் மிகவும் துயரமாயிருக்கிறது.

tuyaram,
n. துயர்3-.
Rain;
மழை. (யாழ்.அக.)

DSAL


துயரம் - ஒப்புமை - Similar