துரகம்
thurakam
குதிரை ; காண்க : குதிரைத்தறி , குதிரைப்பல் பாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See குதிரைத்தறி. தட்டுவார் துரகங்கொடு தாங்குவார் (அரிச். பு. நாட்டுச். 30). 3. A wooden contrivance for closing a breach in an embankment. குதிரைப்பற் பாஷாணம். (யாழ். அக.) 2. A mineral poison; குதிரை. துரகவாய் கீண்ட துழாய்முடியாய் (திவ். இயற். 3, 47). 1. Horse;
Tamil Lexicon
துரகதம், s. a horse, குதிரை; 2. a kind of natural arsenic. துரககதி, speed of the horse; 2. the 5 paces of the horse:- மல்லகதி, the jumping pace of a wrestler, a gallop; மயூரகதி, the even pace of a peacock; வானரகதி, the pace of the monkey; விடபகதி, the trotting pace of the bull; 3. வியாக்கிரகதி, the swift bounding pace of the tiger. Five other paces also are given:- தௌரிதகம், a quick pace; ஆக்கிரந்திகம், a rough trot; வல்கிதம், an amble; இரேசிதம், a canter; புலு தம், a full gallop.
J.P. Fabricius Dictionary
குதிரை.
Na Kadirvelu Pillai Dictionary
[turakam ] --துரகதம்--துரங்கம், ''s.'' A horse, குதிரை, W. p. 38.
Miron Winslow
turakam,
n. tura-ga.
1. Horse;
குதிரை. துரகவாய் கீண்ட துழாய்முடியாய் (திவ். இயற். 3, 47).
2. A mineral poison;
குதிரைப்பற் பாஷாணம். (யாழ். அக.)
3. A wooden contrivance for closing a breach in an embankment.
See குதிரைத்தறி. தட்டுவார் துரகங்கொடு தாங்குவார் (அரிச். பு. நாட்டுச். 30).
DSAL