Tamil Dictionary 🔍

ஆதுரம்

aathuram


பரபரப்பு ; அவா ; நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவா. 1. Desire; நோய். 2. Disease; பரபரப்பு. Impatience, undue haste;

Tamil Lexicon


s. greed; 2. impatience, பரப்பு; 3. illness, disease, வியாதி. காமாதுரம், great lust; அர்த்தாதுரம், greed for wealth. ஆதுரன், an avaricious man; a miser; 2. a diseased person.

J.P. Fabricius Dictionary


அவா, நோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [āturam] ''s.'' Strong desire, பேரா சை. ''(p.)''

Miron Winslow


āturam
n. ā-tura.
Impatience, undue haste;
பரபரப்பு.

āturam
n. ātura. (நாநார்த்த.)
1. Desire;
அவா.

2. Disease;
நோய்.

DSAL


ஆதுரம் - ஒப்புமை - Similar