Tamil Dictionary 🔍

புரட்டு

purattu


கீழ்மேலாகத் திருப்புதல் ; மாறுபட்ட பேச்சு ; வஞ்சகம் ; வயிற்றுவலி ; கறிவகை ; வாந்திக்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாந்திக்குணம். 4. Sickness, nausea; வயிற்றுவலி. (J.) 5. Pain in the bowels, colic; வஞ்சகம். 3. Deceit, treachery; கீழ்மேலாகத் திருப்புகை. 1.Turning over, overturn, overthrow; கரிவகை. Loc. 6. A kind of vegetable curry; மாறுபட்ட பேச்சு. புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா, 38, 14). 2. Prevarication;

Tamil Lexicon


III. v. t. (vulg. பிரட்டு) turn upside down (as the ground is turned by ploughing), திருப்பு; 2. overthrow, கவிழு; 3. wrest or distort words, pervert the true sense of a saying, மாறு படுத்து; 4. nauseate, retch, குமட்டு; 5. dirty or stain with dirt; 6. refute, ஆக்ஷேபி; 7. deceive or deny or violate one's words, வஞ்சி. புரட்டி யடிக்க, to prevaricate, to deny a fact. புரட்டு, v. n. & s. overturn, overthrow; 2. fraud, trick; 3. nausea; 4. (prov.) pain in the bowels. புரட்டுக்காரன், புரட்டன், a man full of tricks. புரட்டுருட்டு பண்ண, to play tricks, to derfaud.

J.P. Fabricius Dictionary


, [purṭṭu] ''s.'' [''vul.'' பிரட்டு.] Turning over; overturn, overthrow, திருப்பு. 2. Shifting, shuffling, equivocation, மாறுபாடு, ''(c.)'' 3. Sickness or nausea, வாந்தி. 4. ''[prov.]'' Pain in the bowels, colic. See குன்மப்புரட்டு.

Miron Winslow


puraṭṭu
n. புரட்டு-.
1.Turning over, overturn, overthrow;
கீழ்மேலாகத் திருப்புகை.

2. Prevarication;
மாறுபட்ட பேச்சு. புறப்பட்டார் புரட்டுப் பேசி (திருவாலவா, 38, 14).

3. Deceit, treachery;
வஞ்சகம்.

4. Sickness, nausea;
வாந்திக்குணம்.

5. Pain in the bowels, colic;
வயிற்றுவலி. (J.)

6. A kind of vegetable curry;
கரிவகை. Loc.

DSAL


புரட்டு - ஒப்புமை - Similar