Tamil Dictionary 🔍

திரட்டு

thirattu


திரட்டுகை ; தொகைநூல் ; பூப்படைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருது. (யாழ். அக.) Puberty of girls; தொகைநூல். பெருந்திரட்டு, குறுந்திரட்டு. 2. Compilation; திரட்டுகை. 1. [M. tiraṭṭu.] Gathering, accumulation;

Tamil Lexicon


III. v. t. make round, உருட்டு; 2. join, unite, collect, accumulate, கூட்டு; 3. compile, சேர். திரட்டு, v. n. compilation, collection, rotundity. திரட்டுக்கலியாணம், the consummating marriage ceremony. திரட்டுப்பால், milk thickened by boiling. சனந்திரட்ட, to collect people. பணந்திரட்ட, to treasure up money.

J.P. Fabricius Dictionary


, [tirṭṭu] கிறேன், திரட்டினேன், வேன், தி ரட்ட, ''v. a.'' To make round, to form lumps or balls, as of boiled rice when eating, or of sandal paste, &c., to work into round masses, to make pills, உருட்ட. 2. To make round of conical, as a turner with a lathe, உருண்டையாகக்கடைய. 3. To collect, to bring together, to muster--as troops, or bodies of men, சேர்க்க. 4. To compile, from various authors, to incorporate, to embody, சங்கிரகிக்க. 5. To amass wealth, &c., to accumulate, to treasure up, திரவி யங்குவிக்க; [''ex'' திரள், ''v.''] ''(c.)'' என்னிடத்திலேதிரட்டித் திரட்டிக்கொடுத்துவைத்தா யோ. Did you store up your earnings in my hands?

Miron Winslow


tiraṭṭu,
n. திரட்டு-.
1. [M. tiraṭṭu.] Gathering, accumulation;
திரட்டுகை.

2. Compilation;
தொகைநூல். பெருந்திரட்டு, குறுந்திரட்டு.

tiraṭṭu,
n. தெருட்டு-.
Puberty of girls;
இருது. (யாழ். அக.)

DSAL


திரட்டு - ஒப்புமை - Similar