தெருட்டு
theruttu
அறிவிப்பு ; தேற்றுகை ; பூப்படைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவிப்பு. 1. Infroming, convincing; இருதுவாகை 3. Attaining puberty, as of a girl; தேற்றுகை. 2. Consoling, pacifying;
Tamil Lexicon
III. v. t. (தெருள்) convince, inform, தெளிவு; 2. confirm, assure, வற்புறுத்து. தெருட்டு, v. n. puberty of a girl; 2. convincing; informing. தெருட்டுக்கலியாணம் (vulg. தெரட்டுக் கலியாணம்) the consummating marriage ceremony; 2. ceremony at the time of a girl's becoming marriageable. தெருட்டல், v. n. as தெருட்டு 2.
J.P. Fabricius Dictionary
, [teruṭṭu] கிறேன், தெருட்டினேன், வேன், தெருட்ட, ''v. a.'' To convince, inform, per suade, enlighten the mind, தெளியச்செய்ய. 2. To confirm, assure, console, வற்புறுத்த; [''ex'' தெருள், ''v.''] ''(p.)''
Miron Winslow
teruṭṭu,.
n.தெருட்டு-. (யாழ். அக.)
1. Infroming, convincing;
அறிவிப்பு.
2. Consoling, pacifying;
தேற்றுகை.
3. Attaining puberty, as of a girl;
இருதுவாகை
DSAL