துரோட்டி
thuroatti
அங்குசம் ; துறட்டுக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துறட்டுக்கோல். (யாழ். அக.) 2. Gardener's crook; அங்குசம். (W.) 1. Elephant's hook;
Tamil Lexicon
தொரட்டி, s. an elephant's hook, தோட்டி, 2. a gardener's crook, துரட்டுக்கோல்.
J.P. Fabricius Dictionary
துரட்டுக்கோல், தோட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
, [turōṭṭi] ''s.'' (''com.'' துறட்டி.) Ele phant's hook. (See தோட்டி.) 2. A garden er's crook, துரட்டுக்கோல்; [''ex Sa. Trot'i,'' the beak of bird.]
Miron Winslow
turōṭṭi,
n. prob. trōṭi.
1. Elephant's hook;
அங்குசம். (W.)
2. Gardener's crook;
துறட்டுக்கோல். (யாழ். அக.)
DSAL