Tamil Dictionary 🔍

துய்

thui


உணவு ; பஞ்சு ; பஞ்சின் நுனி ; புளியம் பழத்தின் ஆர்க்கு ; மென்மை ; கதிர் ; பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி ; சிம்பு ; கூர்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவு. துய் தானுறும் வாயினை (கந்தபு. தாரக. 159). 1. Food; புளியம்பழத்தின் ஆர்க்கு. துய்த்தலைப் பழனின் (மலைபடு. 178). 7. Fibre covering the tamarind pulp; சிம்பு. துய்யறத் திரண்ட திண்கோல் (சீவக. 559). 6. Fibre; மென்மை. துய்ம்மயி ரடக்கிய சேக்கை (மலைபடு. 418). 5. Softness; கூர்மை. துய்யவை யங்கை வாங்கி (திருவாலவா. 38, 35). 8. Sharpness; பஞ்சு. துய்த்தலைமந்தியை (புறநா. 158). 2. Cotton; பஞ்சின் நுனி. (குறிஞ்சிப். 37, உரை.) 3. Soft end of cotton thread; கதிர் பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி. துய்த்தலைவாங்கிய ... குரல் (குறிஞ்சிப். 37). 4. A soft part in the ears of corn, in the petals of flowers, etc.;

Tamil Lexicon


VI. v. t. spin out, நூனூல்; 2. eat, உண்; 3. enjoy, experience, அனுபவி. துய்ப்பு, துய்த்தல், v. n. enjoyment.

J.P. Fabricius Dictionary


, [tuy] ''s.'' The soft fibre of cotton next to the thread, as drawn out in spinning, நூற்க்கும்பஞ்சிற் றொடர்நுனி. 2. Misconception, misapprehension, அறிவின்றிரிபு.--''Note.'' துயவு is given in திவாகரம், for the last meaning.

Miron Winslow


tuy,
n. துய்-.
1. Food;
உணவு. துய் தானுறும் வாயினை (கந்தபு. தாரக. 159).

2. Cotton;
பஞ்சு. துய்த்தலைமந்தியை (புறநா. 158).

3. Soft end of cotton thread;
பஞ்சின் நுனி. (குறிஞ்சிப். 37, உரை.)

4. A soft part in the ears of corn, in the petals of flowers, etc.;
கதிர் பூவிதழ் முதலியவற்றின் மெல்லிய பகுதி. துய்த்தலைவாங்கிய ... குரல் (குறிஞ்சிப். 37).

5. Softness;
மென்மை. துய்ம்மயி ரடக்கிய சேக்கை (மலைபடு. 418).

6. Fibre;
சிம்பு. துய்யறத் திரண்ட திண்கோல் (சீவக. 559).

7. Fibre covering the tamarind pulp;
புளியம்பழத்தின் ஆர்க்கு. துய்த்தலைப் பழனின் (மலைபடு. 178).

8. Sharpness;
கூர்மை. துய்யவை யங்கை வாங்கி (திருவாலவா. 38, 35).

DSAL


துய் - ஒப்புமை - Similar