துவயம்
thuvayam
இரண்டு ; இரண்டு வாக்கியமாய்த் திருமாலைப்பற்றியமைந்த மந்திர விசேடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு வாக்கியமாய்த் திருமலைப்பற்றி அமைந்த மந்திரவிசேடம். 2. (Vaiṣṇ.) A mantra of two sentence; இரண்டு. பாதத் துவயம். 1. Two;
Tamil Lexicon
s. two, duality, இரண்டு. துவயார்த்தம், ambiguity, உபயார்த்தம்.
J.P. Fabricius Dictionary
இரண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuvayam] ''s.'' Two, doubleness, duality, இரண்டு. W. p. 431.
Miron Winslow
tuvayam,
n. dvaya
1. Two;
இரண்டு. பாதத் துவயம்.
2. (Vaiṣṇ.) A mantra of two sentence;
இரண்டு வாக்கியமாய்த் திருமலைப்பற்றி அமைந்த மந்திரவிசேடம்.
DSAL