துராய்
thuraai
அறுகம்புல்லால் திரித்த பழுதை ; தலையணிவகை ; செடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுகம்புல்லால் திரித்த பழுதை. துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் (பொருந. 103). Twisted quitch grass; முத்து முதலியவாற்றால் அமைக்கப்பட்ட தலையணிவகை. சொருக்கழகு முத்துத் துராயழகும் (விறலிவிடு.) . An ornament for the head made of pearls, etc.; . See துரா. Loc.
Tamil Lexicon
turāy,
n.
Twisted quitch grass;
அறுகம்புல்லால் திரித்த பழுதை. துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின் (பொருந. 103).
turāy,
n. U. turā.
An ornament for the head made of pearls, etc.;
முத்து முதலியவாற்றால் அமைக்கப்பட்ட தலையணிவகை. சொருக்கழகு முத்துத் துராயழகும் (விறலிவிடு.) .
turāy,
n.
See துரா. Loc.
.
DSAL