துய்யா
thuiyaa
திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் ; நெசவுப் பின்னல் கயிறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் வகை. (G. To. D. I, 161.) 1. A kind of lace-braid stitched on to the border of curtains; . 2. See துய்யாப்பட்டை. Loc. நெசவுப்பின்னற்கயிறு. Muham. Tp. 3. Braided cord;
Tamil Lexicon
tuyyā,
n.
1. A kind of lace-braid stitched on to the border of curtains;
திரைகளின் ஓரத்தில் அமைக்கப்படும் அலங்காரப் பின்னல் வகை. (G. To. D. I, 161.)
2. See துய்யாப்பட்டை. Loc.
.
3. Braided cord;
நெசவுப்பின்னற்கயிறு. Muham. Tp.
DSAL