Tamil Dictionary 🔍

துய்ய

thuiya


தூய்மையுள்ள ; கலப்பற்ற ; உறுதியான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பற்ற. துய்யவெள்ளை. 1. Pure; பரிசுத்தமான. துய்யதேவர் (கம்பரா. பிரமாத்திர. 189). 2. Holy; நிச்சயமான. துய்ய பொருளீதென் றுந்தீபற (திருவுந்தி. 10). 3. Conclusive, certain;

Tamil Lexicon


, [tuyy] ''adj.'' Pure, clear, holy, சுத்தமு ள்ள.

Miron Winslow


tuyya,
adj. தூய்-மை. [M. tuyya.]
1. Pure;
கலப்பற்ற. துய்யவெள்ளை.

2. Holy;
பரிசுத்தமான. துய்யதேவர் (கம்பரா. பிரமாத்திர. 189).

3. Conclusive, certain;
நிச்சயமான. துய்ய பொருளீதென் றுந்தீபற (திருவுந்தி. 10).

DSAL


துய்ய - ஒப்புமை - Similar