Tamil Dictionary 🔍

துழாய்

thulaai


துளசிச்செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Sacred basil. See துளசி. கமழ்குரற் றுழாஅ யலங்கற் செல்வன் (பதிற்றுப். 31, 8).

Tamil Lexicon


s. the துளசி herb, ocymum sanctum. துழாய்மெளலி, Vishnu crowned with the garlands of Tulasi. துழாய்வனம், a garden of Tulasi.

J.P. Fabricius Dictionary


துளசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [tuẕāy] ''s.'' The Tulasi herb. (See துளசி.) 2. Verbal participle of துழாவு. ''(p.)''

Miron Winslow


tuḻāy,
n. cf. tulasī.
Sacred basil. See துளசி. கமழ்குரற் றுழாஅ யலங்கற் செல்வன் (பதிற்றுப். 31, 8).
.

DSAL


துழாய் - ஒப்புமை - Similar