துயம்
thuyam
இரண்டு ; திருமாலைத் தேவதையாகக் கொண்டதும் இரண்டு வாக்கியங்கள் உடையதுமான மந்திரம் ; கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடி. (W.) Banner, flag; திருமாலைத் தேவதையாகக் கொண்டதும் இரண்டு வாக்கியங்களுடையதுமான மந்திர விசேடம். மாமென்று தொட்டுரைத்த சொல்லும் துயத்தி னரும்பொருளும் (பெருந்தொ. 1853). 2. A mantra of two sentences propitiating Viṣṇu; இரண்டு. 1. Pair couple;
Tamil Lexicon
s. a pair, a couple, இரண்டு; 2. a flag, a banner, கொடி.
J.P. Fabricius Dictionary
இரண்டு, கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tuyam] ''s.'' A pair, a couple, இரண்டு. (See துவயம்.) 2. A banner, a flag, கொடி. துசம், துவசம்.
Miron Winslow
tuyam,
n. dvaya.
1. Pair couple;
இரண்டு.
2. A mantra of two sentences propitiating Viṣṇu;
திருமாலைத் தேவதையாகக் கொண்டதும் இரண்டு வாக்கியங்களுடையதுமான மந்திர விசேடம். மாமென்று தொட்டுரைத்த சொல்லும் துயத்தி னரும்பொருளும் (பெருந்தொ. 1853).
tuyam,
n. dhvaja.
Banner, flag;
கொடி. (W.)
DSAL