துயில்
thuyil
உறக்கம் ; கனா ; தங்குகை ; இறப்பு ; புணர்ச்சி ; ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கனா. துயில்போற் குறியா வரவு (திணை மாலை. 50). 2. Dream; ஆடை. (W.) Cloth; சாவு. எந்தகலந் தொட்டாள் பெருகத் துயில் (பு. வெ. 4, 18). 3. Death; தங்குகை. திருத்துயில்பெற்ற மார்பன் (சீவக. 1504). 4. Abiding, staying; புணர்ச்சி. நெஞ்சேமாப்ப வின்றுயி றுறந்து (மதுரைக். 575). 5. cohabitation; நித்திரை. மென்றோட் டுயிலின் (குற்ள், 1103). 1. Sleep;
Tamil Lexicon
துயிலு, I. v. i. sleep, உறங்கு. துயிலார், துயிலாதார், the gods, the sleepless ones, தேவர். துயிலல், துயில்வு, sleeping. Also, துயி றல், துயில்தல்.
J.P. Fabricius Dictionary
, [tuyil] ''s.'' Sleep, நித்திரை. ''(p.)''
Miron Winslow
tuyil,
n. துயில்-. [M. tuyil.]
1. Sleep;
நித்திரை. மென்றோட் டுயிலின் (குற்ள், 1103).
2. Dream;
கனா. துயில்போற் குறியா வரவு (திணை மாலை. 50).
3. Death;
சாவு. எந்தகலந் தொட்டாள் பெருகத் துயில் (பு. வெ. 4, 18).
4. Abiding, staying;
தங்குகை. திருத்துயில்பெற்ற மார்பன் (சீவக. 1504).
5. cohabitation;
புணர்ச்சி. நெஞ்சேமாப்ப வின்றுயி றுறந்து (மதுரைக். 575).
tuyil,
n. துகில்-. [M. tuyil.]
Cloth;
ஆடை. (W.)
tuyil-,
3 v. intr. [M. tuyiluka.]
1. To sleep;
உறங்குதல். வரியரவி னணைத்துயின்று (திவ். பெரியதி. 8, 3, 2).
2. To abide, stay;
தங்குதல். (சீவக. 1504, உரை.)
3. To die;
இறத்தல்.
4. To set, as the sun;
அஸ்தமித்தல். ஒண்சுடர் துயின்றதாலென்னும் (திவ். பெரியதி. 2, 7, 4).
DSAL