Tamil Dictionary 🔍

சாதுயர்

saathuyar


இறப்புத் துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரணாவத்தை. சாதுயர் நீக்கிய தலைவன் (மணி, 5, 69.) Death pangs;

Tamil Lexicon


cā-tuyar,
n.சா- +.
Death pangs;
மரணாவத்தை. சாதுயர் நீக்கிய தலைவன் (மணி, 5, 69.)

DSAL


சாதுயர் - ஒப்புமை - Similar