Tamil Dictionary 🔍

துவம்

thuvam


இரண்டு ; அசையாநிலை ; பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசையாநிலை. துவமிகு முனிவரோடு (பாரத. பதினெட்டாம். 126). Fixedness, immutability, stability, permanence; பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி சத்தத்துவம்போ லெனச்சாற் றிடுதல் (மணி, 29, 273) A Sanskrit suffix in abstract nouns; இரண்டு. (தைலவ. தைல.) Two;

Tamil Lexicon


s. permanence, fixedness, அசையாநிலை; 2. an affix expressing quality, nature etc. as in தேவத்துவம், divinity.

J.P. Fabricius Dictionary


, [tuvam] ''s.'' Fixedness, immutability, im mobility, permanence, அசையாநிலை. (''a change of'' துருவம்.) 2. An affix to Sans crit words, expressive of quality, nature, character, &c., தன்மை, as தேவத்துவம், divi nity; கோத்துவம், the nature of a cow.

Miron Winslow


tuvam,
n. dhruva.
Fixedness, immutability, stability, permanence;
அசையாநிலை. துவமிகு முனிவரோடு (பாரத. பதினெட்டாம். 126).

tuvam,
n. dvi.
Two;
இரண்டு. (தைலவ. தைல.)

tuvam,
n. tva.
A Sanskrit suffix in abstract nouns;
பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி சத்தத்துவம்போ லெனச்சாற் றிடுதல் (மணி, 29, 273)

DSAL


துவம் - ஒப்புமை - Similar