துசம்
thusam
கொடி ; பல் ; உமி ; குங்கிலியம் ; முட்டையில் பிறப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடி. அடியார்க்கெலா மலகிலாவினை தீர்க்கத் துசங்கட்டு மப்பனே (தாயு. ஆசை. 7). Banner, flag; உமி. (யாழ். அக.) Husk; குங்கிலியம். (L.) Bastard sal; . See துசிவம். (W.)
Tamil Lexicon
s. a banner, flag, துவசம்; 2. what is twice born; 3. a tooth, (as twice (produced) பல்; 4. husk or bran; உமி, தவிடு. துசங்கட்ட, to engage in an enterprise with energy. துசன், a Brahmin.
J.P. Fabricius Dictionary
, [tucm] ''s.'' A kind of resin, குங்குலியம்.
Miron Winslow
tucam,
n. dhvaja.
Banner, flag;
கொடி. அடியார்க்கெலா மலகிலாவினை தீர்க்கத் துசங்கட்டு மப்பனே (தாயு. ஆசை. 7).
tucam,
n. dvi-ja.
See துசிவம். (W.)
.
tucam,
n. tuṣa.
Husk;
உமி. (யாழ். அக.)
tucam,
n.
Bastard sal;
குங்கிலியம். (L.)
DSAL