Tamil Dictionary 🔍

துகம்

thukam


நிலத்தாக்கு ; பங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பங்கு. அந்தத் துகம் யாருக்கு விழுந்தது. Loc. 2. Share, as in a partition or lottery; நிலத்தாக்கு. Loc. 1. [T. tukamu.] Plot of land;

Tamil Lexicon


wealth, possession, ஆஸ்தி. துகமில்லாதவன், a poor man. துகம் பார்க்க, to value the produce of field etc.

J.P. Fabricius Dictionary


tukam,
n. prob. துகு-.
1. [T. tukamu.] Plot of land;
நிலத்தாக்கு. Loc.

2. Share, as in a partition or lottery;
பங்கு. அந்தத் துகம் யாருக்கு விழுந்தது. Loc.

DSAL


துகம் - ஒப்புமை - Similar