துதம்
thutham
தோத்திரம் ; அசைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See துதி . வாயோரீ ரைஞ்ஞாறு துதங்க ளார்ந்த (திவ். பெருமாள். 1,2) அசைவு. (W.) Motion, vibration, oscillation, agitation;
Tamil Lexicon
s. vibration, shaking, motion, agitation. துதமுகம், shaking of the head through age; 2. motion of the hooded serpent's head; 3. shaking of the head in refusal.
J.P. Fabricius Dictionary
அசைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tutam] ''s.'' Motion, vibration, oscillation, agitation, அசைவு. W. p. 445.
Miron Winslow
tutam,
n. stuta.
See துதி . வாயோரீ ரைஞ்ஞாறு துதங்க ளார்ந்த (திவ். பெருமாள். 1,2)
.
tutam,
n. dhuta.
Motion, vibration, oscillation, agitation;
அசைவு. (W.)
DSAL