Tamil Dictionary 🔍

தமரித்தல்

thamarithal


ஒலித்தல் ; விரும்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். சங்கமன்பர் வந்தாரென்று ... தமரித்து (குலோத். கோ. 320). To sound;

Tamil Lexicon


tamari-,
11 v. intr. தமரம்.
To sound;
ஒலித்தல். சங்கமன்பர் வந்தாரென்று ... தமரித்து (குலோத். கோ. 320).

DSAL


தமரித்தல் - ஒப்புமை - Similar