தமித்தல்
thamithal
தனியாதல் ; தண்டித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனியாதல் நூறுசெறுவாயினுந் தமித்துப்புக் குணினே (புறநா. 184, 3). To be alone, lonely; தண்டித்தல் என் குற்றத்தைப் பார்த்துத் தமிக்க நினைத்தாராகில் (ஈடு, 1, 4, 7). To punish;
Tamil Lexicon
tami-,
11 v. intr. தமி.
To be alone, lonely;
தனியாதல் நூறுசெறுவாயினுந் தமித்துப்புக் குணினே (புறநா. 184, 3).
tami-,
11 v. tr. dam.
To punish;
தண்டித்தல் என் குற்றத்தைப் பார்த்துத் தமிக்க நினைத்தாராகில் (ஈடு, 1, 4, 7).
DSAL