Tamil Dictionary 🔍

திணுக்கம்

thinukkam


செறிவு ; கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிவு. 1. Closeness, compactness; கட்டி. திணுக்கமாய்க் காய்ச்சிக்கொடு. (W.) 2. Thick consistency, solidity;

Tamil Lexicon


v. n. (திணுங்கு) closeness, density, நெருக்கம்.

J.P. Fabricius Dictionary


, [tiṇukkm] ''v. noun.'' Closeness, compact ness, density, நெருக்கம், அடர்த்தி. ''(c.)'' திணுக்கமாய்க்காய்ச்சிக்கொடு. Give him a beverage of thick consistency.

Miron Winslow


tiṇukkam,
n. திணுங்கு-.
1. Closeness, compactness;
செறிவு.

2. Thick consistency, solidity;
கட்டி. திணுக்கமாய்க் காய்ச்சிக்கொடு. (W.)

DSAL


திணுக்கம் - ஒப்புமை - Similar