நுணுக்கம்
nunukkam
நண்மை ; கூர்மை ; கூரறிவு ; வேலைத்திறம் ; பொருளடக்கம் ; யாழின் உள்ளோசை ; காலநுட்பம் ; இவறல் ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுண்மை. 1. Fineness, minuteness; பொருளடக்கம். நான்மறை நுணுக்கமும் (உபதேசகா. சிவபுராண. 4). 5. Comprehensiveness; கூரறிவு. நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் (நாலடி, 352). 3. Acuteness, acumen, subtlety; கூர்மை. (யாழ். அக.) 2. Sharp-ness; யாழின் உள்ளோசை. (பிங்.) 6. Vibrating note of a . yāḻ; See நுட்பம், 5. (வீர சோ. அலங். 27.) 7. (Rhet.) உலோபம். அவன் கை நுணுக்கம் உள்ளவன். 1. Niggardliness; பொன். (அக. நி. MSS.) 2. Gold; வேலைத்திறம். வேலை நுணுக்கம். 4. Exquisiteness, as of a work;
Tamil Lexicon
s. (நுணுங்கு) fineness, minuteness, நுட்பம்; 2. acuteness, subtleness, கூர்மை; 3. conciseness, அடக்கம்; 4. anything ingeniously made, சூட்சம்; 5. (with கை) miserliness, உலோபம். நுணுக்கமான புத்தி, acute intellect. நுணுக்கமான வேலை, very nice, ingenious workmanship. நுணுக்கம் பார்க்க, to be too precise.
J.P. Fabricius Dictionary
, [nuṇukkm] ''s.'' Fineness, minuteness, நுண்மை. 2. Acuteness, acumen, discri mination, கூர்மை. (சது.) 3. Any thing ingeniously made, சூட்சம். 4. Comprehen siveness, conciseness, அடக்கம். 5. [''with'' கை.] Penuriousness, niggardliness, உலோபத்தனம்; [''ex'' நுணுங்கு, ''v.''] ''(c.)''
Miron Winslow
nuṇukkam,
n. நுணுங்கு-.
1. Fineness, minuteness;
நுண்மை.
2. Sharp-ness;
கூர்மை. (யாழ். அக.)
3. Acuteness, acumen, subtlety;
கூரறிவு. நூல்கற்றக் கண்ணு நுணுக்கமொன் றில்லாதார் (நாலடி, 352).
4. Exquisiteness, as of a work;
வேலைத்திறம். வேலை நுணுக்கம்.
5. Comprehensiveness;
பொருளடக்கம். நான்மறை நுணுக்கமும் (உபதேசகா. சிவபுராண. 4).
6. Vibrating note of a . yāḻ;
யாழின் உள்ளோசை. (பிங்.)
7. (Rhet.)
See நுட்பம், 5. (வீர சோ. அலங். 27.)
nuṇukkam,
நுணுக்கு-.
1. Niggardliness;
உலோபம். அவன் கை நுணுக்கம் உள்ளவன்.
2. Gold;
பொன். (அக. நி. MSS.)
DSAL