Tamil Dictionary 🔍

நுணக்கம்

nunakkam


கூர்மை ; வாட்டம் ; அசைதல் ; மெல்லியதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூர்மை. (அக. நி.) Sharpness . 2. See நுணங்கு1,2. (யாழ். அக.) வாட்டம். Withering, fading ;

Tamil Lexicon


s. a bend, a flexure, முடக்கம்; 2. movement, அசைவு.

J.P. Fabricius Dictionary


, [nuṇkkm] ''s.'' A bend, a flexure, முடக் கம். 2. Movement, அசைவு; [''ex'' நுணங்கு, ''v.'']

Miron Winslow


nuṇakkam
n. நுணங்கு-.
Sharpness
கூர்மை. (அக. நி.)

2. See நுணங்கு1,2. (யாழ். அக.)
.

nuṇakkam
n. (நுணங்கு-.
Withering, fading ;
வாட்டம்.

DSAL


நுணக்கம் - ஒப்புமை - Similar