துவணுகம்
thuvanukam
இரண்டு பரமாணுக்களின் கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு பரமாணுக்களின் கூட்டம். பரமாணுத்துவணு கத்தில் (பிரபோத. 43, 1). Dyad, an aggregate of two primary atoms;
Tamil Lexicon
tuvaṇukam,
n. dvyaṇuka.
Dyad, an aggregate of two primary atoms;
இரண்டு பரமாணுக்களின் கூட்டம். பரமாணுத்துவணு கத்தில் (பிரபோத. 43, 1).
DSAL